வயல் வெளியில் குழந்தையை வீசிச் சென்ற தாய் !
#வயல் வரம்பில் #குழந்தயை வீசி சென்ற தாய்.
அந்த குழந்தை காவல்துறை வரும் வரைக்கும் அந்த இடத்தில் இருந்த போது, காவல் துறையினர் வந்து யாராவது ஒரு அம்மா வந்து இந்த குழந்தைதை தூக்க சொல்லும் போது யாரும் முன் வராத நிலையில், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு #இளைஞர் முன்னாடி வந்து தான் அணிந்து இருந்த மேல் சட்டையை கழற்றி அந்த குழந்தையை அதில் சுற்றி எடுத்து உள்ளார்.
#நல்வாழ்த்துக்கள்...
#மனித_நேயம்
வீடியோ:

0 Comments
0758986626